‘நாங்க யாரையும் எதிரியாக நினைக்கல’ விஜய்க்கு நயினார் நாகேந்திரன் பதில்
Nainar Nagendran : தாங்கள் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இன்னும் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிடவில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் நிறைய சந்திக்க வேண்டிய உள்ளது என்றும் கூறியுள்ளார்.
நெல்லை, ஆகஸ்ட் 22 : தாங்கள் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இன்னும் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிடவில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் நிறைய சந்திக்க வேண்டிய உள்ளது. இதில், அதிமுக பாஜக கூட்டணியை பொருந்தாத கூட்டணி என சொல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தவெக மாநாட்டில் கொள்கை எதிரி பாஜக என விஜய் கூறிய நிலையில், தற்போது, இவர் பதிலளித்துள்ளார்.
Published on: Aug 22, 2025 02:04 PM
Latest Videos

திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

முன்னேறிய வகுப்பிற்கான இடஒதுக்கீடு எங்கே? வானதி சீனிவாசன் கேள்வி!

குழந்தைகள் இறப்பதற்கு தமிழக அரசின் அலட்சியமே - எடப்பாடி பழனிசாமி

திடீர் கனமழை.. கடலுக்குள் செல்லாமல் தவிர்த்த மீனவர்கள்
