விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. 121 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான லட்டை தயாரித்த இனிப்பு கடை!
தமிழ்நாடு முழுவதும் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் அதிகாலை முதலே விநாயகர் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு இனிப்பு கடையில் 121 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான லட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் அதிகாலை முதலே விநாயகர் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு இனிப்பு கடையில் 121 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான லட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது.
Latest Videos