மம்முட்டியின் பசூக்கா படம் எப்படி இருக்கு? நெட்டிசன்கள் கொடுத்த விமர்சனம்

Mammootty Bazooka movie X review: மம்முட்டி நடித்த பசூக்கா திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்கியுள்ள இந்த மலையாள அதிரடி திரில்லர் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்களை ஆவலுடன் காத்திந்தனர். இந்த நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மம்முட்டியின் பசூக்கா படம் எப்படி இருக்கு? நெட்டிசன்கள் கொடுத்த விமர்சனம்

பசூக்கா படம்

Updated On: 

10 Apr 2025 15:18 PM

மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மும்முட்டியின் (Mammootty) உடல் நிலை குறித்து சில வதந்திகள் இணையத்தில் வைரலான போது அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு மம்முட்டி தரப்பு விளக்கம் அளித்தது. அதனை தொடர்ந்து இன்று ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் மம்முட்டியின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பசூக்கா (Bazooka) படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்கியுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், பாபு ஆண்டனி, நீதா பிள்ளை, காயத்திரி ஐயர், திவ்யா பிள்ளை, ஜெகதீஷ், சித்தார்த் பரதன், ஐஸ்வர்யா மேனன், ஷைன் டாம் சாக்கோ, சுமித் நேவல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை விக்ரம் மெஹ்ரா, டால்வின் குரியகோஸ், ஜினு வி. ஆபிரகாம் மற்றும் சித்தார்த் ஆனந்த் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பசூக்கா படத்திற்கு ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மற்றும் ராபி வர்கீஸ் ராஜ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இசையமைப்பாளர் சயீத் அப்பாஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்: