நடிகை தமன்னாவின் ஓடேலா 2 எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Odela 2 movie X Review: நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஒடேலா படத்தின் விமர்சனத்தைப் தற்போது பார்க்கலாம்.

ஓடேலா 2
நடிகை தமன்னா பாட்டியா நடிப்பில் இன்று 17-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025- ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஒடேலா 2. இந்தப் படம் வாரணாசியில் 2024-ம் ஆண்டு படமாக்கப்பட்டது. இப்படத்தில் நடிகர்கள் ககன் விஹாரி, நாக மகேஷ், யுவா, வம்சி, பூபால், பூஜா ரெட்டி மற்றும் சுரேந்தர் ரெட்டி ஆகியோரும் நடிகை தமன்னாவுடன் இணைந்து நடித்துள்ளனர். தயாரிப்பாளர் மது சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் மற்றும் மது கிரியேஷன்ஸ் பேனர்களின் கீழ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான ஒடேலா ரயில் நிலையத்தின் தொடர்ச்சியாக இந்த ஒடேலா 2 படம் உருவாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் அசோக் தேஜா இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை தமன்னா நாக சாதுவாக நடித்துள்ளார் என்பது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது.
இந்தப் படம் இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கூறி வருகின்றனர். அதன்படி படத்தைப் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தள பகக்த்தில் வெளியிட்ட பதிவுகளைப் பார்க்கலாம்.
ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
#Odela2 FIRST HALF REVIEW –
First 20 Mins 💥🔥 The movie has been Good so far. @ImSimhaa as Tirupati returns as a ghost & resumes his murder spree.
The pre-interval portion is well-written. Ajaneesh Loknath 👏 BEST Intro for #TamannaahBhatia 💥🔥 ELECTRIFYING Background Scores… pic.twitter.com/pww47KE8zD— Let’s X OTT GLOBAL (@LetsXOtt) April 17, 2025
ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
One Word – VERYGOOD FILM ✅#TamannaahBhatia ENTRY Will be a BANGER Compare to Recent Films 🔥🔥🔥🔥#SampathNandi Direction – #Ajaneesh MUSIC is Major Asset With LORD SHIVA Story 🥵🥵🥵#GetsCinema – Reached – HYPEMETER – 89%#Odela2 #Odela2Review
— GetsCinema (@GetsCinema) April 17, 2025
ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
నరకానికి దగ్గర దారి ఏదంటే #Odela2 అని చెప్పొచ్చు. ఒక outdated కథని తీసుకుని దానిని సాగదీసి పీకి పాకం తీసి మొత్తానికి ప్రేక్షకులని వేపుకుతిన్నారు. #Odela లో చచ్చినవాడు దెయ్యం అయి వచ్చి తిరిగి రేప్ లు చేస్తూనే ఉంటాడు. వాడి ఆట కట్టించడానికి #TamannahBhatia… pic.twitter.com/jbnjTJO0Z0
— Bhaskar Killi (@BhaskarKilli) April 17, 2025
ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
#Odela2 delivers!
Well-balanced characters, top-notch production, and the last 15 minutes are a peak experience.Emotions worked well, @tamannaahspeaks career best performance. @AjaneeshB music needs special mention.@IamSampathNandi pic.twitter.com/8t67NGqzlU
— Lets OTT x CINEMA (@LetsOTTxCinema) April 17, 2025
ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
#Odela2 is a cheap parody of arundathi 😴 first 15mins of the film was interesting that’s it …
2/5 👎 pic.twitter.com/F0cMHRwuYb
— . (@Sayiiing_) April 17, 2025
ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
Arehooooooo right from the point they added Tammanah to the cast. Since there were no buyers, movie didn’t even release in 🇺🇸 🇨🇦. Even a movie like Dilruba had a guy to release the film – this shows how the team miserably failed with their choices at least when it come to… https://t.co/vCGMk7OCJT pic.twitter.com/p2MxGYrpXZ
— sharat 🦅 (@sherry1111111) April 17, 2025
ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
1 ticket = 2hr 30 mins loss
Save your time and use it well.
Risk cheykandi ra.#Odela2review #Odela2 pic.twitter.com/RxKgsVVz4A— Teraphy.cum (@surya_1515) April 17, 2025
ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:
#Odela2: a gentle reminder to the makers: a devotional aspect alone does little for a film unless it’s backed by strong emotion and, more importantly, a compelling story.
In the end, it’s for the audience to decide. https://t.co/QOoWh7K172 pic.twitter.com/gm3KrGIMJ0
— K (@eskoosme) April 17, 2025