Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Yamakaathaghi : சஸ்பென்ஸ் த்ரில்லர்.. எமகாதகி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ!

Yamakaathaghi Movie Sneak Peek : அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எமகாதகி. இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ரூபா கொடுவாயூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முற்றிலும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்துடன் அமைந்துள்ள இப்படத்தின் 2வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

barath-murugan
Barath Murugan | Published: 16 Apr 2025 17:45 PM

தமிழ் அறிமுக நடிகை ரூபா கொடுவாயூர் (Roopa Koduvayur ) நடிப்பிலும், யூடியூப் புகழ் நடிகர் நரேந்திர பிரசாத் (Narendra Prasath) நடிப்பில் வெளியான படம் எமகாதகி (Yamakaathaghi). இந்த படத்தை அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் (Peppin George Jayaseelan) இயக்கத்தில் வெளியாகியிருந்தது, முற்றிலும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்துடன் வெளியான இப்படமானது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் மிகவும் வித்தியாசமாக அமைந்திருந்தது.இப்படம் கடந்த 2025, மார்ச் 7ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படமானது ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட பெண், எப்படி இறந்தார், இறந்த பின் அவரின் உடல் என் வீட்டைவிட்டு வெளியே செல்ல அடம்பிடிக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களமாகும்.

மிஷ்கினின் பிசாசு படத்திற்குப் பின் முற்றிலும் மாறுபட்ட பேய்க் கதையுடன் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று, ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது இந்த படத்திலிருந்து 2வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

Video Credits: Moviebuff  Tamil.
.

இனி கேஸ் தட்டுப்பாடே வராது... வீடுதோறும் வரும் குழாய் வழி எரிவாயு
இனி கேஸ் தட்டுப்பாடே வராது... வீடுதோறும் வரும் குழாய் வழி எரிவாயு...
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார ரயில்... நேர அட்டவணை இதோ
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார ரயில்... நேர அட்டவணை இதோ...
பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!
பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!...
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு...
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்...
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!...
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?...
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!...
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி...
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!...
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?...