Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sundar C And Vadivelu : பல்வேறு கெட்டப்களில் வடிவேலு.. கேங்கர்ஸ் படத்தின் ஸ்பாட்லைட் வீடியோ வெளியானது!

Gangers Movie Spotlight : நடிகர்கள் வடிவேலு மற்றும் சுந்தர் சியின் முன்னணி நடிப்பில் வெளியாகியுள்ள படம் கேங்கர்ஸ். இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியிருந்தார். இந்த படமானது 2025, ஏப்ரல் 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஸ்பாட்லைட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

barath-murugan
Barath Murugan | Updated On: 24 Apr 2025 22:32 PM

இயக்குநர் சுந்தர் சி-யின் (Sundar C) முன்னணி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் கேங்கர்ஸ் (Gangers). இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சுந்தர் சி முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு (Vadivelu ) மற்றும் சுந்தர் சியின் காம்போ பல வருடங்களுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தின் கதைக்களமானது முற்றிலும் காமெடி கலந்த கொள்ளை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கேத்ரின் தெரேசா மற்றும் வாணி போஜன் (Catherine Teresa and Vani Bhojan) என இரு நாயகிகள் நடித்துள்ளனர். முற்றிலும் நகைச்சுவை கதைக்களத்துடன் இந்த படம் மிகவும் அருமையாக வந்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்த படத்தில் நடிகர் வடிவேலு பல கெட்டப்பில் நடித்துள்ளார்.

இந்த படமானது ஹாலிவுட் தொடரான மணிஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் வெர்சன் போல இருக்கும் என்று இயக்குநர் சுந்தர் சியே தெரிவித்திருந்தார். இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்பு காட்சிகளில் நடந்த விஷயங்களைப் படக்குழு ஸ்பாட்லைட் காணொளியாகப் படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது இணையதளத்தில் வெளியான இந்த வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Video Credits: Moviebuff Tamil

பதற்றமான சூழலில் ஜம்மு & காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி!
பதற்றமான சூழலில் ஜம்மு & காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி!...
தர்பூசணி? முலாம்பழம்? கோடைகாலத்துக்கு ஏற்றது எது?
தர்பூசணி? முலாம்பழம்? கோடைகாலத்துக்கு ஏற்றது எது?...
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியா?
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியா?...
இறுதி சடங்கின்போது கல்லறையில் இருந்து எழுந்த பெண் - அதிர்ச்சி சம்
இறுதி சடங்கின்போது கல்லறையில் இருந்து எழுந்த பெண் - அதிர்ச்சி சம்...
H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து?
H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து?...
பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்.. எதிர்வினையாக பாம்பு செய்த சம்பவம்!
பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்.. எதிர்வினையாக பாம்பு செய்த சம்பவம்!...
பல்வேறு கெட்டப்களில் வடிவேலு.. கேங்கர்ஸ் படத்தின் ஸ்பாட்லைட்!
பல்வேறு கெட்டப்களில் வடிவேலு.. கேங்கர்ஸ் படத்தின் ஸ்பாட்லைட்!...
ரெட்ரோ படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா கொடுத்த ரிவ்யூ..!
ரெட்ரோ படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா கொடுத்த ரிவ்யூ..!...
பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர் - பரபரப்பு சம்பவம்
பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர் - பரபரப்பு சம்பவம்...
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், கார்கே!
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், கார்கே!...
ஆதாரம் இருந்தால் இந்தியா காண்பிக்கட்டும் - பாகிஸ்தான் அமைச்சர்கள்
ஆதாரம் இருந்தால் இந்தியா காண்பிக்கட்டும் - பாகிஸ்தான் அமைச்சர்கள்...