மோகன்லால் – சோபனாவின் துடரும் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Thudarum Movie X Review: நடிகர் மோகன்லால் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது எம்புரான் படம். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மோகன்லால் - சோபனா நடிப்பில் உருவாகியுள்ள துடரும் படம் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது தங்களது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கதில் பதிவிட்டுள்ளனர்.

மோகன்லால் - சோபனாவின் துடரும் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

துடரும்

Published: 

25 Apr 2025 18:55 PM

நடிகர் மோகன்லால் நடிப்பில் இன்று ஏப்ரல் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகலில் வெளியாகியுள்ள படம் துடரும். இந்தப் படத்தில் நடிகை சோபனா நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி வைத்துள்ளனர். இதனால் ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தப் படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். இதில் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜு,  ஃபர்ஹான் பாசில், பினு பப்பு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்….

துடரும் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

துடரும் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

துடரும் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

துடரும் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

துடரும் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

துடரும் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

துடரும் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

துடரும் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

துடரும் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

துடரும் படத்தின் எக்ஸ் விமர்சனம்: