Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மிர்ச்சி சிவாவின் சுமோ படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக் வீடியோ

Sumo - Sneak Peek | இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூதுகவ்வும் 2 படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் மிர்ச்சி சிவா தற்போது இயக்குநர் ராம் உடன் பறந்து போ படத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் முன்னதாக உருவாகி வெளியாகாமல் இருந்த சுமோ படம் தற்போது வெளியாகியுள்ளது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Apr 2025 15:25 PM

அகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் இன்று ஏப்ரல் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் சுமோ. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா உடன் இணைந்து நடிகர்கள் பிரியா ஆனந்த், யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ், யோஷினோரி தஷிரோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

 

Video Credits: Divo Movies.

சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!...
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!...
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?...
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!...
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!...
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!...
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது...
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!...
ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு இடையே சாமி தரிசனம் செய்த ரஜினி
ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு இடையே சாமி தரிசனம் செய்த ரஜினி...
ராகு- கேது பெயர்ச்சி.. வழிபட வேண்டிய கோயில், பொதுப்பலன்கள் இதோ!
ராகு- கேது பெயர்ச்சி.. வழிபட வேண்டிய கோயில், பொதுப்பலன்கள் இதோ!...
மொபைல் போன் வெடிப்பதற்கான காரணம் என்ன ? தவிர்ப்பது எப்படி?
மொபைல் போன் வெடிப்பதற்கான காரணம் என்ன ? தவிர்ப்பது எப்படி?...