பேசில் ஜோசஃபின் மரணமாஸ் படம் மாஸாக இருந்ததா? விமர்சனம் இதோ

Basil Josephs Maranamass X Review: நடிகர் பேசில் ஜோசஃப்பின் நடிப்பில் மலையாளத்தில் வெளியான மரணமாஸ் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நடிகர்கள் பேசில் ஜோசஃப், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் ராஜேஷ் மாதவன் ஆகியோரின் நகைச்சுவை மற்றும் நடிப்பிற்காக இந்தப் படம் பாசிட்ட்வான விமர்சனங்களைப் பெற்றது.

பேசில் ஜோசஃபின் மரணமாஸ் படம் மாஸாக இருந்ததா? விமர்சனம் இதோ

மரணமாஸ் படம்

Published: 

10 Apr 2025 16:34 PM

பேசில் ஜோசப் (Basil Joseph) நடித்த மரணமாஸ் (Maranamass) திரைப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் மோலிவுட்டின் சூபப்ர் ஸ்டார் மம்முட்டியின் பசூக்கா மற்றும் நஸ்லேன் நடிப்பில் உருவாகியுள்ள ஆலப்புழா ஜிம்கானா ஆகிய படங்களுடன் போட்டிப் போடுகின்றது. மோலிவுட்டின் டார்க் காமெடி திரைப்படமாக இது தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் சிவபிரசாத் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை நடிகர் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் பேசில் ஜோசஃப் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.கே.வாக ராஜேஷ் மாதவனும் நடிக்கின்றனர். சிஜு சன்னி, பாபு ஆண்டனி, சுரேஷ் கிருஷ்ணா, அனிஷ்மா அனில்குமார், பூஜா மோகன்ராஜ், ஜோமோன் ஜோதிர், புலியானம் பவுலோஸ் மற்றும் தீரஜ் டென்னி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த்துள்ளனர்.

முன்னதாக தொடர்ந்து பேசில் ஜோசஃப் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் இந்தப் படமும் ரசிகர்களுக்கு பிடித்ததா இல்லையா என்பது குறித்து பார்ப்போம். இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

மரணமாஸ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

மரணமாஸ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

மரணமாஸ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

மரணமாஸ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

மரணமாஸ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

மரணமாஸ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

மரணமாஸ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்: