சுந்தர் சி-யின் ‘கேங்கர்ஸ்’ படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்குமா? எக்ஸ் ரிவியூ இதோ!

Gangers Movie X Review: கேங்கர்ஸ் பட மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்வாரா என்பது குறித்து பார்ப்போம். அதன்படி இன்று திரையரங்குகளில் வெளியான கேங்கர்ஸ் படத்தில் சுந்தர் சி உடன் இணைந்து நடிகரக்ள் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சுந்தர் சி-யின் ‘கேங்கர்ஸ்’ படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்குமா? எக்ஸ் ரிவியூ இதோ!

கேங்கர்ஸ்

Published: 

24 Apr 2025 14:29 PM

சுந்தர் சி (Sundar C) இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ (Gangers) படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் முன்னதாக 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மத கஜ ராஜா படம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியாகி ஒரு படம் ஹிட் அடிக்கும் என்பது பல கிடப்பில் கிடந்த படக்குழுவிற்கு ஊக்கமாக அமைந்தது. முன்னதாக அவர் இயக்கி நடித்து இருந்த அரண்மனை 4 படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தனது படங்கள் மூலமாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சுந்தர் சி.

தற்போது  படம் குறித்து எக்ஸ் தள பக்கதில் மக்கள் வெளியிட்ட கருத்துகளை தற்போது பார்க்கலாம்…

கேங்கர்ஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு:

கேங்கர்ஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு:

கேங்கர்ஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு:

கேங்கர்ஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு:

கேங்கர்ஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு:

கேங்கர்ஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு:

கேங்கர்ஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு:

கேங்கர்ஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு:

கேங்கர்ஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு:

கேங்கர்ஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு:

கேங்கர்ஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு: