Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Good Bad Ugly : அஜித்தின் அதிரடி நடனத்துடன்.. குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான God Bless U வீடியோ!

God Bless U Video Song : நடிகர் அஜித்தின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க , முன்னணி நடிகையாக திரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படத்திலிருந்து ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பிலும் , அனிருத்தின் குரலிலும் உருவாகியிருந்த God Bless U என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

barath-murugan
Barath Murugan | Published: 22 Apr 2025 21:08 PM

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில் வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் (Ajith kumar) மற்றும் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காமெடி கதைக்களத்துடன் இந்த படமானது வெளியாகியிருந்தது. அஜித்தின் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படமானது, மரண ஹிட்டானது. இந்த படத்தில் அஜித்திற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் அர்ஜூன் தாஸ் நடனமாடிய தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடல்தான் படத்தின் ஹைலைட். இந்த திரைப்படம் வெற்றிபெறுவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் குரலில் வெளியான God Bless U என்ற பாடல் மக்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றது. அந்த பாடலுக்கு நடிகர் அஜித் குமார் நடனமாடியிருந்ததும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது God Bless U பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வீடியோ கிரியேட்டர்களுக்கு ஏற்ற விவோ எக்200எஸ் - என்ன ஸ்பெஷல்?
வீடியோ கிரியேட்டர்களுக்கு ஏற்ற விவோ எக்200எஸ் - என்ன ஸ்பெஷல்?...
நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி.. CM ஸ்டாலின் பெருமிதம்!
நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி.. CM ஸ்டாலின் பெருமிதம்!...
இரு மாநில திருமணம்.. பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வைரல் வீடியோ!
இரு மாநில திருமணம்.. பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வைரல் வீடியோ!...
அஜித் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான God Bless U வீடியோ!
அஜித் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான God Bless U வீடியோ!...
பஹல்காமில் மோசமடையும் நிலைமை! 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்
பஹல்காமில் மோசமடையும் நிலைமை! 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்...
ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்களுக்கு பென்சன்? புதிய திட்டம்!
ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்களுக்கு பென்சன்? புதிய திட்டம்!...
சூரிய ஒளிக்கும் கல்லீரல் நோய் எதிர்ப்புக்கும் தொடர்புள்ளதா?
சூரிய ஒளிக்கும் கல்லீரல் நோய் எதிர்ப்புக்கும் தொடர்புள்ளதா?...
பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷாவுடன் பேசிய பிரதமர் மோடி!
பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷாவுடன் பேசிய பிரதமர் மோடி!...
அண்ணாமலை? ஸ்மிருதி இரானி? ஆந்திரா MP ரேஸில் முந்தப்போவது யார்?
அண்ணாமலை? ஸ்மிருதி இரானி? ஆந்திரா MP ரேஸில் முந்தப்போவது யார்?...
கைகளில் கருப்பு பட்டை! கான்வேக்காக CSK வீரர்கள் செய்த காரியம்!
கைகளில் கருப்பு பட்டை! கான்வேக்காக CSK வீரர்கள் செய்த காரியம்!...
நோட் பண்ணுங்க.. அட்சய திரிதியை நாளில் என்ன வாங்கக்கூடாது?
நோட் பண்ணுங்க.. அட்சய திரிதியை நாளில் என்ன வாங்கக்கூடாது?...