Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
user

Sivasankari Bose

Senior Sub-Editor

sivasankari.subash@tv9.com

தந்தையின் வழிகாட்டுதல் படி, அடியெடுத்து வைத்த தனக்கு ஊடகத்துறையில் 9 ஆண்டுகள் அனுபவம். பட்ட மேற்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பிரபல தமிழ் செய்தி தாளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு, குற்றச்செய்திகள், மாநில மற்றும் உலகச் செய்திகளை பிரத்யேகமாக எழுதுவதில் ஆர்வம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனங்களில் மாவட்ட செய்திகளின் பொறுப்பாளராகவும், செய்தியாளராகவும் இருந்த தனக்கு நேர்காணல் செய்யும் அனுபவமும் உண்டு. தற்போது TV9 TAMIL -ல் சீனியர் சப் எடிட்டராக பணிபுரிகிறார்.

Read More
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை…

நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை…

Iruttukadai Halwa Owner’s Daughter: நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் ஸ்ரீ கனிஷ்கா, கணவர் குடும்பம் மீது வரதட்சணை புகார் அளித்தார். இருட்டுக்கடை உரிமையை கோரி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் அதிக வரதட்சணை கோரியதாலும், மரியாதை இல்லாத முறையில் துன்புறுத்தியதாலும் புகார் அளித்துள்ளார்.

சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..! கண்கவரும் சுற்றுலாத்தலங்கள்…

சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..! கண்கவரும் சுற்றுலாத்தலங்கள்…

Celebrate summer vacation in Delhi: டெல்லியில் வசிப்பவர்கள் வார இறுதி நாட்களில் விரைவான விடுமுறைக்குச் செல்ல பல அழகான இடங்கள் அருகிலேயே உள்ளன. பெரிய ஹோட்டல்களில் தங்குவதற்குப் பதிலாக, ஹோம்ஸ்டே எனப்படும் இல்லங்களில் தங்குவது ஒரு தனித்துவமான மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பை அளிக்கிறது. டெல்லியிலிருந்து சில மணி நேர பயணத்தில் அடையக்கூடிய சில பிரபலமான இடங்களும், அங்குள்ள ஹோம்ஸ்டே விருப்பங்களும் இங்கே:

வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Legal Battle Over Waqf Properties: நீதி மன்றத்தில் வக்ஃப் சட்ட திருத்தங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தயாராகிறது. இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் பாரபட்சம் செய்கிறது என்றும், சட்டத் திருத்தங்கள் இவர்களது சொத்துகளின் நிர்வாகத்திலிருந்து தள்ளப்படுவதை நோக்கமாகக் கொண்டவை என்றும் எதிர்ப்பு மனுக்கள் கூறுகின்றன.

சுவையிலும் கலையிலும் உலகத்தை கலக்கும் ஐஸ்கிரீம் எங்கே கிடைக்கிறது..?

சுவையிலும் கலையிலும் உலகத்தை கலக்கும் ஐஸ்கிரீம் எங்கே கிடைக்கிறது..?

Mumbais Artisan Ice Cream: மும்பையில் ஆர்டிசனல் ஐஸ்கிரீம் உலகம் பரம்பரியமும் புதுமையும் கலந்த சுவைகளை வழங்குகிறது. கோல்ட் பை ஐஸ்கிரீம் வர்க்ஸ் உலகளாவிய சுவைகளுடன் குறைந்த சர்க்கரை விருப்பங்களை, பிளாஞ்செட் நவீன கலை பொருட்களுடன் உருவாக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை, கோப்பெட்டோ ஆர்டிசன் ஜிலாட்டோ சிஃசிலியன் ஜிலாட்டோ முறையை வழங்குகிறது.

உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் 7 மனநல பழக்க வழக்கங்கள்!

உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் 7 மனநல பழக்க வழக்கங்கள்!

Healthier and Happier Life: உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது. சில எளிய மனநலப் பழக்கவழக்கங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் இணைத்துக் கொள்வதன் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உணர்ச்சி ரீதியாக வலுவாக இருக்கவும் முடியும். இங்கே உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் 7 மனநலப் பழக்கவழக்கங்கள்:

வேலூர்: காட்டுக்கொல்லை கிராமத்திற்கு வக்ஃப் வாரியத்திலிருந்து நோட்டீஸ்

வேலூர்: காட்டுக்கொல்லை கிராமத்திற்கு வக்ஃப் வாரியத்திலிருந்து நோட்டீஸ்

Waqf Property: வேலூர் மாவட்டத்தின் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 குடும்பங்கள், தங்களின் நிலம் வக்ஃப் சொத்தாக செய்யப்பட்டு நோட்டீஸ் பெறுவதன் மூலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ ஹசன் மௌலானா, ஒரு நிலம் ஒருமுறை வக்ஃப் என்று அறிவிக்கப்பட்டால் அது நிரந்தரமாக வக்ஃப் சொத்தாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார், மாவட்ட ஆட்சியர் விசாரணையை தொடங்கி, அரசு தலையீடு செய்து பிரச்சனையை தீர்க்குமாறு சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

ரேஷன் கடையில் ஒரே நாளில் அனைத்து பொருளும் கிடைக்குமா? அமைச்சர் சொன்ன பதில்

ரேஷன் கடையில் ஒரே நாளில் அனைத்து பொருளும் கிடைக்குமா? அமைச்சர் சொன்ன பதில்

Food Minister Confirms: தமிழக நியாய விலைக் கடைகளில் அனைத்து பொருட்களும் ஒரே நாளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதி செய்தார். விற்பனை இயந்திரங்கள் பெரும்பாலான கடைகளில் நிறுவப்பட்டு, மீதமுள்ள பகுதிநேர கடைகளுக்கும் விரைவில் வழங்கப்படும். அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

பள்ளி கல்வித்துறை சார்பாக ஏப்ரல் 24-இல் முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளி கல்வித்துறை சார்பாக ஏப்ரல் 24-இல் முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

Minister Anbil Mahesh: மாணவர் மோதலைத் தடுக்கும் வகையில், அவர்களுக்கு மனநல மற்றும் ஒழுக்கக்கல்வி பயிற்சிகள் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். நெல்லை மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதுடன், மாணவர்களின் நன்மதிப்பு மற்றும் மனநிலையை மேம்படுத்தும் திட்டங்கள் ஏற்கெனவே செயல்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பெண் தூய்மைப் பணியாளர் மீது காலணியால் தாக்குதல்… அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு

பெண் தூய்மைப் பணியாளர் மீது காலணியால் தாக்குதல்… அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு

Aruppukottai Government Hospital: விருதுநகர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர் உமா மகேஸ்வரி மீது ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் ராஜ் காலணியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், 30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NCERT புத்தகங்களில் இந்தி தலைப்புகள்: மொழி திணிப்புக்கெதிராக தமிழகம், கேரளா கண்டனம்

NCERT புத்தகங்களில் இந்தி தலைப்புகள்: மொழி திணிப்புக்கெதிராக தமிழகம், கேரளா கண்டனம்

Hindi topics in NCERT books: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆங்கில வழி பாடநூல்களுக்கு இந்தி தலைப்புகள் இடப்பட்டது தமிழகமும் கேரளாவும் கடுமையாக கண்டித்துள்ளன. இது அரசமைப்புக்கும், பன்முகத்தன்மைக்கும் எதிரானது என எம்.பிகள் விமர்சிக்கின்றனர். மத்திய அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்றே வலியுறுத்தப்படுகிறது.

திருச்சி வெக்காளியம்மன் கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்

திருச்சி வெக்காளியம்மன் கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்

Trichy Uraiyur Vekkaliamman Temple: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருள, பக்தர்கள் தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கானோர் பால்காவடி, அக்னிசட்டி ஏந்தி கோவிலில் திரண்டு வழிபாடு செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

திக் திக் நிமிடங்கள்… சட்டை கூட அணியாமல் விரைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜ்மல்…

திக் திக் நிமிடங்கள்… சட்டை கூட அணியாமல் விரைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜ்மல்…

Ambulance driver Ajmal: திரிச்சூரில், சிறுவன் ஒருவர் மாடியிலிருந்து விழுந்த செய்தியை கேட்டு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜ்மல் சட்டை கூட அணியாமல் 5 நிமிடங்களில் 9 கி.மீ தூரம் மின்னல் வேகத்தில் ஓடினார். அவர் துரித நடவடிக்கையால் சிறுவனுக்கு உடனடி சிகிச்சை கிடைத்து உயிர் காக்கப்பட்டது. அஜ்மலின் மனிதாபிமான செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு...
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...